10 ஜூன் 2022
குழந்தைகளின் கண் தொற்றுகள் குழந்தையின் பார்வையைப் பாதித்து, வலி, சிவத்தல் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்தக்கூடிய நிலை. பொதுவாகப் பாக்டீரியா, வைரஸ்கள், பூஞ்சைகள் அல்லது பிற அந்நியப் பொருட்களின் ஊடுருவலால் ஏற்படும் குழந்தைகளின் கண் தொற்று, முறையாகச் சிகிச்சையளிக்கப்படாவிட்டால் கடுமையான நீண்டகாலச் சேதத்தை ஏற்படுத்தலாம்.
