20 ஜனவரி 2019
கிட்டப்பார்வை (shortsightedness, myopia) பல பெற்றோருக்குப் பெரும் கவலையாக இருந்து வருகிறது. குறிப்பாகத் தங்கள் குழந்தைகள் 'கீழே வைக்க முடியாத' சாதனங்கள் முன் பல மணி நேரம் செலவிடும்போது. மேலும், தங்கள் குழந்தைகள் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் புதிய 'வலுவான, தடிமனான, தெளிவான' பிரிஸ்கிரிப்ஷனுடன் கண்ணாடிகளை மாற்றி வருவதை உணர்ந்த பின்.
கிட்டப்பார்வை பற்றிய ஆய்வுகளும் ஆராய்ச்சிகளும் பல ஆண்டுகளாகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன; இன்றுவரை, சமீபத்திய கண்டுபிடிப்புகளில்...
