4 நவம்பர் 2019
மருத்துவ ரீதியாக “கண்புரை” என்பது நம் கண்களில் உள்ள crystalline லென்ஸ் கலங்குவதாகும் (Boyd, DeAngelis, & Turbert, 2019). crystalline லென்ஸ் நம் கண்ணின் வண்ணப் பகுதிக்கு (கருவிழி) பின்னால் அமைந்துள்ளது. இது ஒளியைக் கண்ணின் பின்பகுதியில் (விழித்திரை) குவிக்க உதவுகிறது; விழித்திரை படங்களை விளக்கத்துக்காக மூளைக்கு அனுப்புகிறது.
